ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தள அரசு வரும் ஜூன் 4ம் தேதியுடன் காலாவதியாகும்.
– பிரதமர் மோடி
நீட் தேர்வுத்தாள் கசிவு, 24 லட்சம் மாணவர்களின் கனவுக்கு செய்யும் துரோகம்.
– காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.