×

வசமாக சிக்கியவர்களே அமலாக்கத்துறை, வருமானவரித்துறை பற்றி விமர்சிக்கின்றனர்: பிரதமர் மோடி பேட்டி

கொல்கத்தா : வசமாக சிக்கியவர்களே அமலாக்கத்துறை, வருமானவரித்துறை பற்றி விமர்சிக்கின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர்,”சிறுபான்மையினரின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ். மேற்கு வங்கத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும். ஒடிசாவில் தற்போதுள்ள அரசாங்கம் வரும் ஜூன் 4ம் தேதியுடன் காலாவதியாகிவிடும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post வசமாக சிக்கியவர்களே அமலாக்கத்துறை, வருமானவரித்துறை பற்றி விமர்சிக்கின்றனர்: பிரதமர் மோடி பேட்டி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Kolkata ,Modi ,Congress ,BJP ,West Bengal ,Odisha ,
× RELATED குவைத் தீ விபத்தில்...