×

நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய இன்று நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய இன்று நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயமாகிறது. பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்ததில் தற்போது வரை 21,446 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.78 லட்சம் பேர் பயணிக்க உள்ளனர்.

The post நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய இன்று நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம் appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Nilgiris ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில்...