×

சிதம்பரம் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொது தீட்சிதர்கள் குழு தடுக்கிறது : அறங்காவலர் குற்றச்சாட்டு

கடலூர் : சிதம்பரம் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொது தீட்சிதர்கள் குழு தடுக்கிறது என கோயிலின் செயல் அறங்காவலர் திருவேங்கடவன் உயர்நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார். மே 25 முதல் 29-ம் தேதி வரை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிதம்பரம் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொது தீட்சிதர்கள் குழு தடுக்கிறது : அறங்காவலர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Committee of Public Dikshitars Blocks ,Govindaraja Perumal Temple ,Chidambaram Temple ,Thiruvenkatavan ,Public Dikshitars Committee ,Govindaraja… ,Dikshitars Committee ,
× RELATED சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள்...