×

கொடைக்கானல்:உள்ளூர் மக்கள் இபாஸ் பெறுவதில் சிக்கல்

திண்டுக்கல்: உள்ளூர் மக்கள் இ-பாஸ் பெறுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கணினியில் வாகன எண்ணை எத்தனை முறை பதிவு செய்தாலும் பதிவாகவில்லை என்றும் உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இ-பாஸ் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரக்கூடிய நிலையில் இணையதளத்தில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

The post கொடைக்கானல்:உள்ளூர் மக்கள் இபாஸ் பெறுவதில் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் மலை கிராமத்தில்...