×

மும்பை: 4 நாளில் 12.7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

மும்பை: மும்பை விமான நிலையத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் 12.7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்ட 12.7 கிலோ கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.8,17 கோடி என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post மும்பை: 4 நாளில் 12.7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Mumbai airport ,Dinakaran ,
× RELATED ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு