×

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!!

அகமதாபாத் : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பள்ளிகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அகமதாபாத்தில் உள்ள பள்ளிகளுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

The post குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!! appeared first on Dinakaran.

Tags : Ahmedabad, Gujarat ,AHMEDABAD ,Gujarat ,Delhi ,
× RELATED குஜராத் தொழிற்பேட்டைகளில் நிலம்...