×

கன்னியாகுமரியில் பைக் மீது வேன் மோதியதில் 2 இளைஞர்கள் பலி

குமரி: கன்னியாகுமரி பூதப்பாண்டி அரசு மருத்துவமனை அருகே பைக் மீது வேன் மோதியதில் 2 இளைஞர்கள் பலியாகியுள்ளனர். பைக்கில் வந்த அனீஸ்(24) மற்றும் சுபின்(21) ஆகியோர் உயிரிழந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுனர் சுரேஷ் கைது செய்யபட்டுள்ளார்.

The post கன்னியாகுமரியில் பைக் மீது வேன் மோதியதில் 2 இளைஞர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Kumari ,Boothpandi Government Hospital ,Suresh ,Anees ,Subin ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும்...