பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: தொடர் ஓட்டத்தில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது. 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்துக்கான இந்திய அணி பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது. ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற இந்திய அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த தடகள் வீரர்கள் ஆரோக்கிய ராஜிவ், சுபா வெங்கடேசன் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
The post பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: தொடர் ஓட்டத்தில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது appeared first on Dinakaran.