×

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கடற்கரையில் நின்று கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி குழந்தை மாயம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கடற்கரையில் நின்று கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி குழந்தை மாயமானது. பிரேமதாஸ் என்பவர் தனது 7 வயது மகள் ஆதிஷாவுடன் கடற்கரையில் நின்றபோது இருவரும் ராட்சத அலையில் சிக்கினர். ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமி ஆதிஷாவை மீனவர்கள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்

 

The post கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கடற்கரையில் நின்று கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி குழந்தை மாயம் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari district ,Kanyakumari ,Premadas ,Adisha ,
× RELATED குளத்தில் நண்பர்களுடன் குளித்துக்...