×

ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்

சென்னை: ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு என்று சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளி வேலு உயிருடன் உள்ளார் என்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.

The post ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல் appeared first on Dinakaran.

Tags : Velu ,Chennai Rajeevkanti Hospital ,Chennai ,Rajiv Gandhi Hospital ,Rajiv Gandhi Government Hospital ,Chennai Rajiv Gandhi Hospital Information ,Dinakaran ,
× RELATED கட்டுமான பொருள் விலை, தினக்கூலி விவரம்...