×

பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 விமானப்படை வீரர்கள் காயம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 விமானப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். தகவலறிந்த காஷ்மீர் ராஷ்ட்ரீய ரைபில்ஸ் படை வீரர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பயங்கரவாதிகளை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்த விமானப்படை வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

The post பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 விமானப்படை வீரர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : 4 Air Force ,Srinagar ,Force ,Punch ,Jammu and ,Kashmir ,Kashmir Rashtriya Rifles Force ,Dinakaran ,
× RELATED சர்வதேச யோகா தினம்.. ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் பிரதமர் மோடி பங்கேற்பு..!!