×

ஜெயக்குமார் தனசிங் மரணம் வேதனை அளிக்கிறது: கே.எஸ்.அழகிரி

சென்னை: ஜெயக்குமார் தனசிங் மரணம் வேதனை அளிக்கிறது என காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 2 நாட்களாக மாயமான நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

The post ஜெயக்குமார் தனசிங் மரணம் வேதனை அளிக்கிறது: கே.எஸ்.அழகிரி appeared first on Dinakaran.

Tags : Jayakumar Tanasing ,K. S. ,Chennai ,Former ,Congress Party ,K. S. Alaagiri ,JAYAKUMAR ,CONGRESS ,EASTERN ,DISTRICT ,K. S. Alagiri ,
× RELATED விஷச் சாராயம் விற்பவர்களை கண்டறிந்து...