×

கல்வராயன் மலை: 2,400 லி. கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் 8 பேரல்களில் இருந்த 2,400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது. கொடமாத்தி கிராமத்தில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்ட 2,400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கீழே கொட்டி அழிக்கப்பட்டது.

The post கல்வராயன் மலை: 2,400 லி. கள்ளச்சாராய ஊறல் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Kalwarayan Mountain ,Kallakurichi ,Kalvarayan hill ,Kalvarayan ,Kodamatti ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி அருகே போலி மருத்துவர் கைது