×

உதகையில் தேசிய நாய்கள் கண்காட்சி!!

உதகை : உதகமண்டலத்தில் மே 10-ம் தேதி முதல் 134வது தேசிய நாய்கள் கண்காட்சி நடைபெற உள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மே 10 முதல் 3 நாட்களுக்கு உதகமண்டலத்தில் தேசிய நாய்கள் கண்காட்சி நடைபெறுகிறது.

The post உதகையில் தேசிய நாய்கள் கண்காட்சி!! appeared first on Dinakaran.

Tags : National Dog Show ,Utkai ,Utagai ,134th National Dog Show ,Utagamandal ,Udhagamandalam ,Utagai!! ,Dinakaran ,
× RELATED உதகை அருகே தலைகுந்தா ஃபைன் ஃபாரஸ்ட்...