×

செய்யாறு அருகே கார் மீது லாரி மோதி தம்பதி உயிரிழப்பு..!!

காஞ்சிபுரம்: செய்யாறு அருகே தூசி கிராமத்தில் நள்ளிரவில் கார் மீது லாரி மற்றும் தனியார் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனர். விபத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தம்பதி நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

The post செய்யாறு அருகே கார் மீது லாரி மோதி தம்பதி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Seyyar ,Kanchipuram ,Thusi ,Seiyaru ,
× RELATED 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு...