×

தேனியில் யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது: கோவை மாநகர சைபர் கிரைம் நடவடிக்கை

தேனி: தேனியில் யூ டியூபர் சவுக்கு சங்கர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post தேனியில் யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது: கோவை மாநகர சைபர் கிரைம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : whip Shankar ,Honey ,Goa ,Teni ,YouTuber ,Shankar Co ,Municipal Cybercrime Police ,Goa Municipal Cybercrime Police ,Whack Shankar ,Kowai ,Municipal Cybercrime Action ,
× RELATED கோவையில் இளம்பெண் பாதாள சாக்கடை...