* கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி, தோல்வி அச்சத்தில் இம்முறை ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். – பிரதமர் மோடி.
* பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷனின் மகனுக்கு சீட் கொடுத்து, நாட்டின் கோடிக்கணக்கான மகள்களின் மன உறுதியை உடைத்துள்ளீர்கள். – மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்.
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.