×

ஆரணி அருகே அத்தியூர் மலையில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அத்தியூர் மலையில் கள்ளச்சாராயம் விற்றதாக சஞ்சய் என்பவர் கைது செய்யப்பட்டார். கண்ணமங்கலத்தை சேர்ந்த சஞ்சய் கைது செய்யப்பட்டு 175 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post ஆரணி அருகே அத்தியூர் மலையில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Athiyur Hill ,Arani ,Thiruvannamalai ,Sanjay ,Tiruvannamalai district ,Kannamangalam ,
× RELATED சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த...