×

உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்..!!

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். தொண்டர்கள் புடைசூழ சென்று ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். வயநாடு தொகுதியை தொடர்ந்து ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தியுடன் சென்று ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

The post உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்..!! appeared first on Dinakaran.

Tags : UTTAR ,PRADESH ,STATE ,CONGRESS ,RAKULGANDHI ,REBARELI ,Lucknow ,Rahulganti ,Uttar Pradesh ,Rekareilly ,Rahul Gandhi ,Raybareli ,Wayanadu ,Kang ,Uttar Pradesh State Congress ,
× RELATED உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலை...