×

உதகைக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை மே 7 முதல் அமல்: ஆட்சியர் பேட்டி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகைக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை மே 7 முதல் அமல்படுத்தப்படும் என்று நீலகிரி ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இ-பாஸ் நடைமுறைக்கான முழு அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஆட்சியர் பேட்டியளித்தார்.

 

The post உதகைக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை மே 7 முதல் அமல்: ஆட்சியர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Utkai ,Nilgiris ,Collector ,Aruna ,Dinakaran ,
× RELATED ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில்...