×
Saravana Stores

ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது அம்பலம்

டெல்லி: ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. 10 ஆண்டுகளில் பாஜக செலவிட்ட தொகை ரூ.87,750 கோடியை தாண்டும் என்றும் ஒரு ஆய்வில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி பல ஆயிரம் கோடியை செலவிட்டிருப்பது மக்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Bharatiya Janata Party ,Ambalam ,Delhi ,BJP ,Dinakaran ,
× RELATED பெரம்பூர், வியாசர்பாடி மேம்பாலங்களில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்