×

மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!

சென்னை: தண்ணீர் அளவு குறைந்திருக்கும் மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும் என கொ.ம.தே.க. பொதுச்செயலர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணை தூர்வாரப்பட்டால் 30 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. நீர்வளத்துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை மேற்கொண்டு தூர்வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

The post மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்! appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Iswaran ,CHENNAI ,CMD ,General Secretary ,Dinakaran ,
× RELATED காட்டுயானை தாக்கி ஆதிவாசி வாலிபர் படுகாயம்