×

கிரிவலப் பாதையில் உள்ள செடி, கொடி, மரங்களில் திடீரென தீ!

மதுரை: திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் உள்ள செடி, கொடி, மரங்களில் திடீரென தீப்பற்றியது. செடி, கொடி, மரங்களில் எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார்.

 

The post கிரிவலப் பாதையில் உள்ள செடி, கொடி, மரங்களில் திடீரென தீ! appeared first on Dinakaran.

Tags : Kriwala road ,Madurai ,Tiruparangunram ,Kriwala ,
× RELATED தி.மலை மலையே சிவப்பெருமான் தான், மலையை...