×

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? பிரதமர் மோடிக்கு காங். தலைவர் கார்கே கடிதம்!

டெல்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? என பிரதமர் மோடிக்கு காங். தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து மோடி பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார். மக்கள்தொகை அடிப்படையில் ஒபிசி, எஸ்சி., எஸ்டி-க்கு இடஒதுக்கீடு வழங்க பாஜக எதிர்ப்பது ஏன்?. இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர நினைப்பது பாஜக-ஆர்எஸ்எஸ் தான். சீனப் பொருட்களின் இறக்குமதியை அதிகரித்தது தான் அவர்கள் மீது மோடி எடுக்கும் நடவடிக்கையா?” என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

 

The post காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? பிரதமர் மோடிக்கு காங். தலைவர் கார்கே கடிதம்! appeared first on Dinakaran.

Tags : Congress ,Modi ,Carke ,Delhi ,OBC ,SC. ,ST ,Dinakaran ,
× RELATED காவிரி பிரச்னையில் காங்கிரஸ் தலைமை தலையிட திருமாவளவன் வலியுறுத்தல்