×

வேலூரில் இன்று 110.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு

வேலூர்: வேலூரில் இன்று 110.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவித்து போயினர். வேலூரில் 2021-ம் ஆண்டு அதிகபட்சமாக 110 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில் இன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. சேலத்தில் 106.7, தருமபுரியில் 106.7, கடலூரில் 104.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தகித்தது.

The post வேலூரில் இன்று 110.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Salem ,Dharumpuri ,Cuddalore ,
× RELATED வேலூர் அடுத்த மேல்மொணவூரில் தேசிய...