×

எல்.எஸ்.டி எனும் ஸ்டாம்ப் வடிவிலான போதைப் பொருளை கடத்திய வழக்கில் 2 இளைஞர்களுக்கு தலா 12 ஆண்டு சிறை

சென்னை: எல்.எஸ்.டி எனும் ஸ்டாம்ப் வடிவிலான போதைப் பொருளை கடத்திய வழக்கில்சென்னையை சேர்ந்த 2 இளைஞர்களுக்கு தலா 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அருகே போதைப்பொருள் கடத்தப்படுவதாக தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு பிப்.2020-ல் தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து சோதனை நடத்திய தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யபட்ட கவரில் 1.83 கிராம் எடையுள்ள 91 எல்.எஸ்.டி. என்ற போதைப்பொருள் மறைத்து வைக்கபட்டிருந்தது.

The post எல்.எஸ்.டி எனும் ஸ்டாம்ப் வடிவிலான போதைப் பொருளை கடத்திய வழக்கில் 2 இளைஞர்களுக்கு தலா 12 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : L. S. 2 ,D. ,Chennai ,Chennai Special Court ,D. National Narcotics Prevention ,S. 2 ,
× RELATED டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில்...