டெல்லி: அமலக்கத்துறை சட்ட விதிகளுக்கு கட்டுபட்டுதான் நடக்க வேண்டும். சாமானிய மக்களுக்கு எதிராக அடாவடித்தனமாக அமலாக்கத்துறை நடந்துகொள்ளக்கூடாது என டெல்லி நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பி.எம்.எல்.ஏ சட்ட பிரிவை பயன்படுத்தி சாமானியர்களை துன்புறுத்துவதை எந்த விதத்திலும் அமலாக்கத்துறை நியாயபடுத்த முடியாது. நீதிமன்றத்துக்கும் சட்டத்துக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை அமலாக்கத்துறைக்கு உள்ளது என நீதிபதி கோக்னெ தெரிவித்துள்ளார்.
The post அமலாக்கத்துறை சட்டத்துக்கு அப்பாற்பட்ட அமைப்பு அல்ல: டெல்லி சிறப்பு நீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.