×

மே தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைப்பாளர்களுக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்துப் பதிவு

சென்னை: மே தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைப்பாளர்களுக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் உழைப்பாளர்களை மே தினத்தில் வாழ்த்திப் போற்றுவோம். உழைப்பாளர்களின் உரிமையை பாதுகாக்க, ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post மே தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைப்பாளர்களுக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்துப் பதிவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. ,Stalin ,Chennai ,K. Stalin ,Dinakaran ,
× RELATED நீட்தேர்வை ஒழிக்க கைகோர்ப்போம். அந்த...