×

ஜெய்ஷா தலைமையிலான பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது!

மும்பை: ஜெய்ஷா தலைமையிலான பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. உலகக்கோப்பைக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடர் அடிப்படையில் அணித்தேர்வு நடைபெறவில்லை என்று பிசிசிஐ தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

 

The post ஜெய்ஷா தலைமையிலான பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது! appeared first on Dinakaran.

Tags : BCCI ,Jaisha ,Mumbai ,Indian ,World Cup ,IPL ,Dinakaran ,
× RELATED 2024-25ம் ஆண்டில் இந்திய அணி தனது சொந்த...