×

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வாலை கைதுசெய்ய கர்நாடக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை

கர்நாடகா: பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வாலை கைதுசெய்ய கர்நாடக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால், 300-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். கண்டனம் வலுத்ததை அடுத்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து பிரஜ்வால் விவகாரத்தில் விசாரணையை தொடங்கியுள்ளது

 

The post பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வாலை கைதுசெய்ய கர்நாடக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : National Commission for Women ,Karnataka DGP ,Brajwal ,Karnataka ,Deve Gowda ,Dinakaran ,
× RELATED பிரஜ்வலின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாள்கள் நீட்டிப்பு!!