×

திருப்பத்தூரில் தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து


திருப்பத்தூர்: திருப்பத்தூரில் NNB தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தும், லாரியும் மோதி கொண்டதில் இரு வாகனங்களின் முன்பகுதியும் சிதைந்தது. விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நலம் விசாரித்தார்.

 

The post திருப்பத்தூரில் தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Tiruppathur ,Tirupathur ,NNB ,
× RELATED வேலூர், தி.மலை, திருப்பத்தூரில் கொட்டி...