×

ஒன்றிய அரசுக்கு தெலுங்கானா முதல்வர் கண்டனம்..!!

டெல்லி : டெல்லி காவல்துறையை ஒன்றிய பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். அமித் ஷா தொடர்பான போலி வீடியோ விவகாரத்தில் தெலுங்கானா முதல்வருக்கு சம்மன் அனுப்பியிருந்தது டெல்லி போலீஸ். பாஜக அரசின் புதிய கருவியாக டெல்லி போலீஸ் இணைந்துள்ளது எனவும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றசாட்டு வைத்துள்ளார்.

The post ஒன்றிய அரசுக்கு தெலுங்கானா முதல்வர் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Telangana CM ,Union Govt ,Delhi ,Telangana ,Chief Minister ,Revanth Reddy ,Delhi Police ,Union BJP government ,Amit Shah ,BJP government ,union government ,
× RELATED தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு...