×

ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி

பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி செய்யவில்லை; அதற்கு பதிலாக வசூல் கேங்காக உள்ளது என்று கர்நாடகாவில் பிரதமர் மோடி பரப்புரை நிகழ்த்தினார்.மேலும் குறுகிய காலத்தில் கர்நாடக அரசின் கஜானாவை காங்கிரஸ் காலி செய்துவிட்டது என்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் போகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

The post ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Congress ,PM Modi ,Bengaluru ,Karnataka ,Modi ,Karnataka government ,
× RELATED சொல்லிட்டாங்க…