×

ஆருத்ரா மோசடி: திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமின் மனு தள்ளுபடி

சென்னை: ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனர் சசிகுமாரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆரூத்ரா கிளை திருவள்ளூர் இயக்குனர் சசிகுமாரின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

The post ஆருத்ரா மோசடி: திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,CHENNAI ,Tiruvallur ,Sasikumar ,Madras High Court ,
× RELATED கலெக்டரின் உத்தரவு காற்றில்...