×

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும்: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும் வழக்கறிஞர் அருள்மொழிக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

The post நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும்: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Prakash Raj ,VISA ,President ,Thirumavalavan ,CHENNAI ,Liberation Tigers Party ,Arulmozhi ,Prakash ,Vishika ,
× RELATED நீங்கள் இருவரும் உங்கள் கூட்டாளியான...