×

முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 வரை கொடைக்கானலில் ட்ரோன் பறக்கத்தடை

சென்னை: முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 வரை கொடைக்கானலில் ட்ரோன் பறக்கத்தடை விதித்துள்ளனர். கொடைக்கானல் பகுதிகளில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 வரை கொடைக்கானலில் ட்ரோன் பறக்கத்தடை appeared first on Dinakaran.

Tags : Stalin ,Godaikanal ,Chennai ,Kodiakanal ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...