×

கோடை விடுமுறையையொட்டி, கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்!

உதகை: கோடை விடுமுறையையொட்டி, கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட் தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு பகுதிகளில் கடும் நெரிசல். பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர் வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் அணிவகுப்பதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

 

The post கோடை விடுமுறையையொட்டி, கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Guna Cave ,Pine Forest ,Moir Point Pillar Rock ,Green Valley ,Bryant Park ,Roja Park ,Silver Water Falls ,Dinakaran ,
× RELATED சுற்றுலா பயணிகள் செல்ல தடை ஊட்டி பைன் பாரஸ்ட் பகுதியில் புலி நடமாட்டம்