×

மேம்பால பணி காரணமாக தியாகராயர் நகரில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் மேம்பாலப் பணி துவங்க உள்ளதால் இன்று முதல் 2025 மே 26 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பால கட்டுமான பணி நடக்க உள்ளது. வடக்கு உஸ்மான் சாலையிலிருந்து தியாகராயர் நகர் பஸ் நிலையம் வரும் வாகனங்கள் உஸ்மான் சாலை பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post மேம்பால பணி காரணமாக தியாகராயர் நகரில் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Thiagaraya ,Chennai ,Chennai Thyagaraya ,Madley Junction South Usman Road ,North Usman Road ,Tiagaraya ,Dinakaran ,
× RELATED புதிய டெண்டர் விடும் வரை சென்னையில்...