×

சொல்லிட்டாங்க…


அரசியல் களத்தில் என்னை எதிர்க்க முடியாமல், என் இரண்டு சகோதரிகளை எதிர்க்கட்சிகள் கேடயமாக பயன்படுத்துகின்றன.
– ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

போனில் ரகசியமா பேசுறதை எல்லாம் ‘டேப்’ செய்து வெளியிடும் அண்ணாமலை, வாக்காளர் பட்டியல் பற்றி முன்பே பேசியிருக்க வேணாமா?
– முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Andhra Pradesh ,Jagan Mohan Reddy ,Annamalai ,Dinakaran ,
× RELATED ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன்...