×

எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ-க்கள் கடிதம்..!!

சென்னை: தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏக்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 1 வாரம் ஆகி விட்டதால் எம்எல்ஏ அலுவலகங்களை திறக்க அனுமதி தரக் கோரிக்கை வைத்தனர்.

The post எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ-க்கள் கடிதம்..!! appeared first on Dinakaran.

Tags : M. L. A. ,Chief Electoral Officer ,L. A ,Chennai ,Tamil Nadu ,L. A. ,L. The A ,MLA ,
× RELATED அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தேமுதிக ஆதரவு!