×

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!!

திருநெல்வேலி: மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 4 மாதங்களுக்குப் பிறகு மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தடுப்பு வேலிகள் சேதமடைந்ததால் 4 மாதங்களாக மூடப்பட்டது. பராமரிப்பு பணிகளுக்கு பிறகு மணிமுத்தாறு அருவி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

The post மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Manimutthar Falls ,Tirunelveli ,
× RELATED நெல்லை ரயில் நிலையத்தில் உள்ள 100...