×

புதுக்கோட்டை அருகே வழக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது கைதி தப்பியோட்டம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வழக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது கைதி தப்பியோடிவிட்டார். கைதி சக்திவேலை காரைக்குடி போலீசார் வாகனத்தில் அழைத்து சென்றபோது தப்பியோடியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post புதுக்கோட்டை அருகே வழக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது கைதி தப்பியோட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Tirumayam ,Sakthivel ,Karaikudi police ,
× RELATED ஆலங்குடி அருகே குடிநீர் வழங்க கோரி...