×

தெலுங்கானா விபத்து: சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

ஹதராபாத்: தெலுங்கானா துர்காபுரத்தில் சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். ஹதராபாத் – விஜயவாடாவுக்கு காதணி விழாவுக்காக சென்றபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர்.

The post தெலுங்கானா விபத்து: சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Telangana ,accident ,HADARABAD ,DURKAPUR, TELANGANA ,VIJAYAWADA ,EARRING ,Dinakaran ,
× RELATED தெலங்கானாவில் நள்ளிரவில் தேசிய...