×

சென்னை பெருங்குடியில் லாரி மோதி சைக்கிளில் சென்ற பெயிண்டர் பலி: டிரைவர் கைது

சென்னை: சென்னை பெருங்குடியில் லாரி மோதி சைக்கிளில் சென்ற பெயிண்டர் நாராயணமூர்த்தி(45) என்பவர் உயிரிழந்துள்ளார். லாரி ஓட்டுனர் ஆப்ரகாமை(65) கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை பெருங்குடியில் லாரி மோதி சைக்கிளில் சென்ற பெயிண்டர் பலி: டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Perungudi, Chennai ,Chennai ,Painter ,Narayanamurthy ,Abraham ,Kindi Traffic Investigation Police ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...