×

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது

மும்பை : நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் சார்லஸ், இளையராஜா, ராஜ்குமார், சஞ்சீவ் குமார் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் பண மோசடி வழக்கில் இதுவரை 30 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Neomax financial ,MUMBAI ,Neomax ,Charles ,Ilayaraja ,Rajkumar ,Sanjeev Kumar ,Dinakaran ,
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன வழக்கு...