×

நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் திட்டம் : பிரதமர் மோடி சர்ச்சை பேச்சு

டெல்லி : நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி பேசியுள்ளார். சத்தீஸ்கரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லீம்களுக்கு கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மக்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்து, பணத்தை பறிக்க காங்., திட்டமிட்டுள்ளது, “இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் திட்டம் : பிரதமர் மோடி சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Congress ,PM Modi ,Delhi ,Modi ,CHHATTISGARH ,NARENDRA MODI ,
× RELATED 1982ல் காந்தி திரைப்படம் எடுக்கும் வரை...