×

ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்..!!

டெல்லி: ஒன்றிய பாஜக அரசை கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அய்யாக்கண்ணு தலைமையில் 2-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Delhi ,Union government ,Union BJP government ,Ayyakannu ,Union Govt ,
× RELATED தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு...