×

பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

சென்னை : பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,”பஞ்சாயத்து ஆட்சி முறையானது பழமையான ஜனநாயக மதிப்புகள், நெறிமுறைகளின் ஆன்மாவாக உள்ளது பஞ்சாயத்துகள், சுயராஜ்ஜியத்தின் வலுவான தூணாக
மட்டுமல்லாமல், சுயசார்பு பாரதத்தின் உள்ளடக்கிய மற்றும் முழுமையான வளர்ச்சி மாதிரியின் பிரதிபலிப்பாகவும் உள்ளன,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Governor RN ,Ravi ,Panchayat Raj Day ,Chennai ,Panchayats ,India ,
× RELATED ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள்...