×

வயநாட்டில் மீண்டும் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம்..!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மீண்டும் மாவோயிஸ்ட்டுகள் நடமாடி வருகின்றனர். வயநாடு பகுதியில் இன்று காலை மாவோயிஸ்ட்டுகள் 4 பேர் ஆயுதங்களுடன் நடமாடி வந்த நிலையில், வனத்தை ஒட்டிய கிராமப் பகுதிகளில் தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களுக்கு மாவோயிஸ்ட்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

The post வயநாட்டில் மீண்டும் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Maoists ,Wayanadu, Kerala ,Wayanadu ,Dinakaran ,
× RELATED வயநாடு தொகுதி மக்களை...